போதை பொருள் பாவனையே வறுமை அதிகரிப்பதற்கு காரணம் – ஜனாதிபதி!
Thursday, October 10th, 2019
கிராம புறங்களில் வறுமை அதிகரிப்பதற்கு காரணம் போதை பொருள் பாவனையே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதை பொருள் பாவனைக்கு எதிராக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தை நடைமுறைப்படுத்த இதுவே முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப போதை பொருள் பாவனையில் இருந்து கிராமங்கள் விடுப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தி கண்ட படுகஸ்வெவெ ஆசிரிகம கிராம சக்தி கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
பூநகரி ஒருங்கிணைப்புக்குழு கூட்ட எதிரொலி : மக்கள் பிரதிநிதிகளை அடக்கியாள முற்படுகின்றார் விஜயகலா என ...
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழ...
முதல் பதினைந்து நாள்களுக்குள் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும் - பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சர...
|
|
|


