பொலிஸ் மா அதிபரின் உத்தரவு: 40 ஆயிரம் பேர் கைது !

Friday, January 4th, 2019

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கடந்த வருடத்தினுள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட 14 விசேட செயற்பாடுகளில் 40 ஆயிரத்து 290 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது , 12 ஆயிரத்து 984 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , ஏழாயிரத்து 94 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts:

துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன் வெள்ளைப்பூண்டுகள் மூன்றாம் தரப்பினருக்க...
சகல பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் பெப்ரவரி 19 க்கு முன்னர் வழங்கப்படும் - கல்வி அமைச்சர் தெரிவிப்...
நெல் செய்கையினால் பாரிய நட்டம் - துயருற்ற விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ...