பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு!
Friday, January 18th, 2019
2018-07-10 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
அரச சேவை ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு?
இலவச கல்வி தொடர்பில் ஜனாதிபதி!
தவ்ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி!
|
|
|


