பொலிஸாரின் அனைத்து விடுமுறைகளும் இரத்து !

நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் அதனால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைகளை அடுத்து பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண உறுதி செய்துள்ளார்.
கொரோனா பயணத்தடை, தனிமைப்படுத்தல் சட்டம், கொரோனா கட்டுப்பாட்டு செயல்களுக்கு பொலிஸாரின் சேவை மிகவும் அவசியம் என்பதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த அறிப்பை அடுத்து ஜூன் 14ம் திகதிவரை நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற பொது மக்களின் சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லிணக்க பொறிமுறை செயலகத்திற்கு செயலூக்கம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
தெரிவுக் குழுவிற்கான ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இன்று பெயரிடப்படவுள்ளனர் !
மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!
|
|