பொலிதீன் பாவனைக்கு எதிரான சட்ட நடவடிக்கை – மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை!
Sunday, April 15th, 2018
நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள பொலிதீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தலைவர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
பொலிதீன் பாவனையற்ற ஒரு நாடாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். பொலிதீனுக்கு பதிலான மாற்று ஏற்பாடுகள் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுவருவதாக சந்திரரத்ன பல்லேகம மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வாகனத்தின் நிறம், உருவத்தை மாற்றியமைத்திருந்தால் தண்டம், அநேக சாரதிகளுக்கு சட்டமுறைமை தெரியாமல் உள்ள...
வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் – அரசாங்கம்!
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் அலி சப்ரி - மனித வளப் பரிமாற்றத்தை மேலும் ஊக்...
|
|
|


