பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Sunday, May 19th, 2024
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வர்த்தமானி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் - தேர்தல்கள் ஆணையா...
முட்டையின் விலை மேலும் அதிகரிப்பு - நுகர்வோர் கவலை!
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தனிப்பட்ட விடுப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வ...
|
|
|


