பொது மக்களுக்கான வேலைத்திட்டங்களை இணையத்தளத்தில் அறிந்துகொள்ள வசதி!
Wednesday, July 12th, 2017
தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை திட்டமிட்ட அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கும் புதிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
பொது மக்கள் நலன்புரி சேவைகளுக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட பிரதேசங்கள், செலவிடப்பட்ட தொகை என்பன பற்றிய தகவல்களை இதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
www.socialregiter.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.இதன்கீழ் மக்களுக்கு வழங்கப்படும். சகல நன்மைகள் பற்றிய தகவல்களும் அடங்கிய இலத்திரனியல் தரவு கட்டமைப்பு தயாரிக்கப்படும்.நலன்புரி சேவைகளுக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட பிரதேசங்கள், செலவிடப்பட்ட தொகை என்பன பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
Related posts:
சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!
2935 ஏக்கர் நிலப்பரப்பில் கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை!
இளைஞர்களின் தொழிலின்மையை நிறைவு செய்ய இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்...
|
|
|
நாட்டை இயல்புக்கு கொண்டு வரும் செயற்பாட்டின் கீழ் அரச , தனியார் பிரிவுகளின் சேவைகள் திங்கள்முதல் ஆரம...
நாட்டிற்கு இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் - பா...
அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ...


