பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!
Tuesday, April 11th, 2023
பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மறுசீரமைப்பு மூலம் ஏகபோகத்தை குறைத்து மக்களுக்கு சேவைகளை வினைத்திறனுடன் வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினம் இன்று !
உலகை அச்சுறுத்தும் கொரோனா: ஏப்ரல் இறுதிவரை சமூக இடைவெளித் திட்டம் நீடிப்பு - அமெரிக்க ஜனாதிபதி!
சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பிற்கான மதிப்பாய்வில் இலங்கை தெரிவாகும் சாத்தியம் அதிகரிப்பு!
|
|
|


