பொது தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!
Sunday, April 19th, 2020
பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் வேளையில் தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
போர்க் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில்!
அரச உத்தியோகத்தர்கள், பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் !
பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு சேவை காலத்தை மேலும் நீடிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி!
|
|
|


