பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம் – அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவிப்பு!
Thursday, September 26th, 2024
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குத் தேவையான காகிதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தேர்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய வர்த்தமானியை அச்சிடும் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
000
Related posts:
கனடாவில் யாழ்.இளைஞர்கள் இருவர் பலி!
ஏழாலையில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து!
மின்சாரச் சட்டமூலத்தை, அத்தாட்சிப் படுத்தினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – புதிய சட்டம் நேற்ற...
|
|
|


