பேருந்து கட்டணங்களில் மாற்றமும் இல்லை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

அண்மையில் அமுல்படுத்தப்பட்ட வற் வரி (பெறுமதி சேர் வரி) அதிகரிப்பினை காரணம் காட்டி அரச மற்றும் தனியார் போக்குவரத்து கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாதென போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு!
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்த கொடுப்பனவு இன்றுமுதல் வங்கிக் கணக்குகளில் வர...
|
|