பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு!

ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6.5 சதவீதமாக ஆக அதிகரிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்
Related posts:
இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தை உறுதி செய்தார் மைத்திரி!
மூன்றாவது தடுப்பூசியுடன் கொரோனா கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலை காணப்படுகின்றது - மாவட்ட பி...
முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து!
|
|