பேக்கரி தயாரிப்பு உணவுகளால் தொற்று ஏற்படாது – ஐ.டி.எச் மருத்துவமனை வைத்தியர்!

Monday, March 30th, 2020

பாண் அல்லது பேக்கரி தயாரிப்புகள் புதிய கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்று சிலர் கூறுவது உண்மை இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஐ.டி.எச் மருத்துவமனையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கூறுகையில்,

கொரோனா வைரஸ் உணவு மூலம் பரவுவதில்லை. உணவை விற்கும்போது உங்கள் கைகளைத் தொடாமல் கையுறைகளை அணிவது அல்லது ஒரு கருவியைப்பயன்படுத்தி உணவை பிடிப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: