பெற்றோலிய பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Thursday, May 31st, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமது விநியோகத்துக்கான கொடுப்பனவை 12.50 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு - பருத்தித்துறை நீதிமன்று கடும் எச்சரிக்கை!!
ஊடகங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் கடும் எச்சரிக்கை! !
|
|
|


