பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!
Thursday, January 3rd, 2019
கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் ஆயிரத்து 64 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில், 191 டி56 ரக துப்பாக்கிகளும், 90 கைத்துப்பாக்கிகளும், 12 தோட்டாக்கள் நிரப்பும் 55 துப்பாக்கிகளும், 34 விசேட வகை நாட்டுத் துப்பாக்கிகளும், 632 பல நாட்டுத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 865 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழு - அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சர் ஆலோச...
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் - பிரதமர் மகிந்த ராஜபக்ச தெர...
தொடரும் மழையுடன் கூடிய கால நிலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடரும் - அனைத்து குளங்களும் வான் பாய்க...
|
|
|


