பெப்ரவரியில் ஆரம்பமாகிறது விசேட உயர் நீதிமன்றம்!
Monday, January 8th, 2018
ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கிலான விசேட உயர் நீதிமன்றம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் மூன்று விசேட உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட உள்ளன.
இந்த விசேட உயர் நீதிமன்றங்களை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு...
அரச மரியாதையுடன் மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னின் இறுதிச் சடங்கு!
DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துங்கள் - நாட்டை விட்டு வெளியேறும் தொழில...
|
|
|


