பூரணப்படுத்திய படிவங்கள் 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்! – தேர்தல்கள் ஆணைக்குழு!
Wednesday, July 27th, 2016
வாக்காளர் இடாப்பு திருத்ததிற்காக இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவையாளரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இருந்தும் இந்த காலஅவகாசம் கொழும்பு மாவட்டத்தில் நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொழிற்சங்க நடவடிக்கை கைவிட்டனர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள்!
சமூக பொறுப்பு விடயத்தில் பாடசாலை மாணவர்களே சிறந்த செய்தியாளர்கள் - ஜனாதிபதி!
பாண் விநியோகத்தில் கொரோனா பரவும் அபாயம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
|
|
|


