பூசா சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டம்!
Friday, June 26th, 2020
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 15 பேர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மைதானத்தில் அழைத்து சென்று கைதிகளுக்கு அதிகாரிகள் உடற்பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
எனினும் ஒரு கைதி மற்றோரு கைதியை பார்க்க முடியாத வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வெளியே அழைத்துச் செல்லும் நேரத்தை அதிகரிக்கும் படியே மேற்படி கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றுமுதல் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.
Related posts:
கிளிநொச்சியில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் - வட மாகாண ஆளுநர்.
இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை இல்லை என குற்றச்சாட்டு!
35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு!
|
|
|


