புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்!
Tuesday, March 26th, 2019
எதிர்வரும் காலங்களில் தரம் 05 ற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதல் இலவச Wi-Fi!
இலங்கையில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாயநிலை - தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகம் கடும் எச்சரிக்க...
இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக்...
|
|
|


