புத்திஜீவிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி!

நாட்டுக்காக கூட்டு நடவடிக்கைக்கு ஒன்றிணையுமாறு அனைத்து படித்தவர்கள் மற்றும் புத்திஜிவிகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்காக தமது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
Related posts:
ஜனாதிபதி - குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்கள்சந்திப்பு!
பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மணல் கொள்ளையர்கள்!
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி!
|
|