புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்கள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் – அரசாங்கம் மீண்டும் கோரிக்கை!
Wednesday, April 14th, 2021
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரியுள்ளது.
புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு புத்தாண்டு விடியலைக் கொண்டாடுவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளின் போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிமுறைகள் குறித்து இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
9 மணித்தியாலங்களாக தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை மாற்ற பேச்சுவார்த்தை!
பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!
அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்க புதிய சட்டம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
|
|
|


