புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – கல்வி அமைச்சர்!
Saturday, September 22nd, 2018
அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கை புத்தக கண்காட்சியாளர்களின் சங்கம் 20ஆவது முறையாக கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த செயற்றிட்டம் அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சில சேவைகள் வழமைக்கு திரும்ப 6 மாதங்கள் செல்லும் - அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!
எல்லை தாண்டி செயலை கண்டித்து யாழில் முற்றுகையிடப்படவுள்ள இந்திய தூதரகம்.!
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நியமனம்!
|
|
|


