புதுவருட விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில்!
Monday, January 2nd, 2017
புது வருட தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுள் 179 மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒப்பிடுகையில், புதுவருடத்தில் கொழும்பு தேசிய மருத்துமனையில் பதிவாகியுள்ள விபத்துக்களின் எண்ணிக்கிகை நூற்றுக்கு 13 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வீதி விபத்துக்களின் காரணமாக நேற்று 7 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:
மித மிஞ்சிய வகையில் மிரட்டினால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் - நிதி அமைச்சர்!
தென்பகுதியை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல்: அதிரடி முடிவெடுத்த ஜனாதிபதி!
182 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு - ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு!
|
|
|


