புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறப்பு!
Tuesday, June 27th, 2017
வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.
கண்டி, பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி நிலையம் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனம் வருடாந்தம் 1900 மில்லியன் மருந்து வில்லைகளை உற்பத்தி செய்யும் இலங்கையிலுள்ள பாரிய மருந்து உற்பத்தி நிறுவனமாகும்
Related posts:
திரிபோஷவில் நச்சுத்தன்மை உள்ளதென கூறப்படுவது முற்றிலும் பொய்யானது - கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்க...
ஆடைத் தொழிற்சாலைகளில் அதிகரிக்கும் வெற்றிடம் - இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய சிக்கல்!
திருமண பந்தத்தில் இணைந்த மதன்ராஜ் சஸ்மிதா தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


