புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அடுத்த வாரம் – பைசர் முஸ்தபா!
Thursday, October 26th, 2017
புதிய உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரத்தில் வெளியிடவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தள்ளார்
Related posts:
அடையாள அணிவகுப்புக்கு புதிய ஆடை!
சாதாரண தர செயன்முறை பரீட்சை ஆரம்பம்!
நாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகம் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல்!
|
|
|


