புதிய இலங்கையின் புதிய வரைப்படம் இன்று!
Thursday, May 31st, 2018
அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்படவுள்ளது.
கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால் நிலப்பரப்பு 2 கிலோமீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் பி.எம்.பி.உதயகாந்த தெரிவித்தார்.
இந்த புதிய வரைபடத்தில் மொரஹாகந்த உள்ளிட்ட நீர்பாசனங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.
1.500 என்ற அளவில் அச்சிடப்பட்ட புதிய இலங்கை வரைபடத்தினை யூன் மாத நடுப்பகுதியில் பொது மக்கள் கொள்வனவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன் இதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும்.
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சியால் நயினாதீவில் கடல் நீரை நன்நீராக்கும் குடிநீர் திட்டம் ஆரம்பம்!
ஒத்திவைக்கும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு!
நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம்!
|
|
|


