புதிய ஆண்டிற்கான முதல் அமர்வு இன்று!

புதிய ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு குறித்த விவாதம் இன்றைய தினம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த விவாதத்தை ஒத்தி வைப்பதற்கு அரசியல் அமைப்புச் சபை தீர்மானத்திருந்தது. இதன்படி இந்த விவாதம் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டம் மீளவும் இந்த மாதம் 24ம் திகதி நடைபெறும் என நாடாளுமன்றின் பிரதிப் பொதுச் செயலாளர் நீல் இத்தேவெல தெரிவித்துள்ளார்.
Related posts:
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் “புலவருக்கு” ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அனுதாப...
நல்லிணக்க தேசிய ஒற்றுமை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா!
குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் - நாடாபாராளுமன்ற நாமல...
|
|