புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது!
Tuesday, February 27th, 2018நல்லாட்சி அரசின் ஆட்சியில் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற நிலையில் இன்று 27) முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(27) காலை 09.30 மணியளவில் அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சரவை செயலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு மேலதிக கடன்!
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஏமாற்றமடைந்த மன்னார் முத்தரிப்புதுறை மக்களுக்கு...
இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள் 22% இனால் அதிகரிப்பு - குறைந்த கட்டணமும் 40 ரூபாவாக நிர்ணயம்...
|
|