புதிதாக 12 ஆயிரத்து 263 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!
Wednesday, August 30th, 2023
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 263 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 இல் 8,304 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,727 ஏனைய வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத்தியவங்கி பிணை முறி மோசடி விவகாரம்: நாடாளுமன்றில் விவாதம்!
மின் கட்டண அதிகரிப்பு தீர்மானத்துக்கு எதிரான மனு குறித்து பெப்ரவரி 17 இல் தீர்மானம் - மேன்முறையீட்டு...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை - அமெரிக்க தூதரகம் தெரிவிப்...
|
|
|


