பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
Thursday, September 29th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸுடன் இரு தரப்பு கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் தலைநகர் மணிலாவில் உள்ள மலாகானாங் மாளிகையில் இடம்பெறுகிறது.
இதேவேளை, இன்று மணிலாவில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது ஆளுநர் கூட்டத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீனாவின் உதவியுடன் தேயிலைக்கு புதிய சந்தை வாய்ப்பு !
மின் தடை அறிவித்தல்!
பலஸ்தீனம் என்ற இறையாண்மை கொண்ட நாடு எதிர்காலத்தில் உலக வரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் - பலஸ்தீன ...
|
|
|


