பிரதேச, நகர சபைகளுக்கு கழிவகற்றல் வாகனங்கள்!
Saturday, February 9th, 2019
உள்ளூராட்சி அமைச்சால் எமது நகரத்தைத் தூய்மையாக வைத்திருப்போம் என்ற கருப்பொருளுக்கு அமைவாக நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள 7 பிரதேச, நகர சபைகளுக்கான வாகனங்கள் அம்பாந்தோட்டைப் பகுதியில் வைத்து வழங்கப்பட்டன.
வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேசசபை, கரவெட்டி பிரதேச சபை, சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை ஆகியறவற்றுக்கே தலா 80 லட்சம் ரூபா பெறுமதியான குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டன.
Related posts:
மதிய உணவுப் பொதி விலையும் அதிகரிப்பு!
வீடொன்றுக்குள் புகுந்து நபர்கள் அட்டகாசம் - யாழில் சம்பவம்!
கொரோனா தொற்றாளர்களுக்கு ஆபத்தாக மாறும் இரத்த உறைவு – எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!
|
|
|


