பிரதமர் ரணில் சீனா பயணம்!
Sunday, March 27th, 2016
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகளைக் மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சிலிருந்து முக்கிய அதிகாரியொருவர் சீனத்தலைநகர் பீஜிங் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பயணத்தின்போது பல்வேறு பட்ட முக்கிய உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட விருப்பதால் அவரின் இந்தப் பயணம் இரண்டு நாடுகளாலும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
Related posts:
சட்டம் ஒழுங்கைப் பேண புதிய பொலிஸ் படையணி!
சுபீட்ச யுகத்திற்கு இட்டுச் செல்ல சீரான பொருளாதார அடித்தளம் அவசியம் - பிரதமர்!
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்!
|
|
|


