பிரதமர் மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு!
Friday, May 31st, 2019
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.
இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியினைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மழை காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து - சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை!
யாழில் சட்டவிரோத முறையில் வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது!
காணிகளை அபகரிக்காது, காணிகளில் விளைச்சலை அதிகரிக்கச் செய்து முன்னேற்றமடைய வேண்டும் - அமைச்சர் மஹிந்...
|
|
|





