பிரதமர் பின்லாந்து பயணம்!
Monday, October 9th, 2017
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (9) பின்லாந்துக்கு உத்தியோக விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கும் பின்லாந்துக்குமான நல்லுறவை வலுப்படுத்தி வர்த்தகம் பொருளாதாரம் கைத்தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் புதிய தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்லாந்து விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமர் யுஹா சிபிலா மற்றும் உயர்நிலைத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு
கண்டாவளை பிரதேச செயலகத்தில் பழமரக்கன்று விநியோக ஆரம்ப நிகழ்வு!
சினோபெக் எரிபொருள் நிறுவனம் செப்ரெம்பர் இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும்...
|
|
|


