பிரதமர் இந்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை !
Thursday, April 27th, 2017
இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜினையும் சந்தித்துள்ளார்.
இந்த நிகழ்வு நேற்று காலை டெல்லியிலுள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் இந்தியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்துமீறி மீன்பிடித்த 53 இந்திய மீனவர்கள் கைது.!
கையிருப்பிலுள்ள தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் - செலுத்திக்கொள்ளாதோருக்கு சுகாதார சேவைகள் பிரதிப்...
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்கள் நீடித்தால் எரிபொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது - ஜனாதிபதி ரணில் வ...
|
|
|
மே 12 ஆம் திகதி கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு - இராணுவத் தளபதி ஜெனரல் சவ...
வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளுக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யும் வரி 5 சதவீதத்திலிருந்து...


