பிணை முறி மோசடி – அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் விளக்கமளிக்க வேண்டும்!
Tuesday, March 19th, 2019
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முக்கிய பிரதிவாதியான அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அரசுக்கு கையளிக்கும் தனது நிலைப்பாடு தொடர்பில் சிங்கப்பூர் தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க தேசிய செயற்பாட்டு திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
இன்று அமைச்சரவை மாற்றம்!
யாழ் மாநகர முதல்வர் யார்? பரபரப்பில் யாழ்ப்பாணம்!
87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
|
|
|


