பிணை முறிகள்: விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு!
Tuesday, November 21st, 2017
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், 20அம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும், குறித்த ஆணைக்குழுஅறிவித்தது.
Related posts:
வெற்றிடமாகவுள்ள தபாலதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண...
அனைத்துப் பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – சுகாதார வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செ...
|
|
|


