பாலியல் இலஞ்சம் கோரும் சிறைச்சாலை அதிகாரிகள்!
Saturday, August 11th, 2018
வெலிக்கடை சிறைச்சாலையின் சில அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோருகின்றனர். ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர, பொல்வத்த போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களின் தலைவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
தங்களது கணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்படும்போது பொலிஸார் அவர்களை விடுதலை செய்ய பாலியல் இலஞ்சம் கோருகின்றார்கள்.
சில உயர் அதிகாரிகள் போதைப்பொருள் சுற்றி வளைப்புகள் மேற்கொள்வதனை தவிர்ப்பதற்கு பால் மா பைக்கற்றுகளைக் கூட இலஞ்சமாக பெற்றுக்கொள்கின்றனர். போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவதில்லை.
போதைப்பொருள் விற்பனை செய்வோர் பற்றிய விபரங்கள் இருந்தால் அறியத்தருமாறும் அவர்களை கைது செய்யத் தயார் எனவும் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல தெரிவித்துள்ளார்.
Related posts:
வங்களாவடி சந்தி பகுதி கிணறொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!
கனவுகளின் நாயகன் அப்துல் கலாமின் 90 ஆவது ஜனன தினம் யாழில் இன்று அனுஷ்டிப்பு!
நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை - மைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
|
|
|
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் - ஜனாதிபதி கோட்டா...
யோசனைகள், திறன்கள் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற நடவடிக்கை -ஜனாதிபதி ரணில் விக்கிரமசி...
பூநகரி சூரியகல மின்னுற்பத்தி திட்டம் - பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடல்!


