பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்காணித்துக் கொள்ள அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பான் கீ மூன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்
Related posts:
741 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்!
சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரனைகள் மீதான செயற்பாடுகள் மிக மந்தகதியிலே காணப்படுகிறது – ஈ.பி.டி.பியின்...
யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது!
|
|