பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி – புதிய இராணுவ தளபதி நியமனம்!

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வாவும், புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.
தற்போது இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக விளங்கும் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக நாளை (01) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
000
Related posts:
யாழ்ப்பாணத்து தங்குமிடங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் - மாநகரசபை!
சமூக ஊடகங்களின் நடத்தை குறித்து அவதானம் - தேர்தல் ஆணைக்குழு!
புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!
|
|