பாதிப்பை ஏற்படுத்தும் பசளை தொடர்பில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் உண்மையுமில்லை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021

பாதிப்பை ஏற்படுத்தும் பசளை எந்த விதத்திலும் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எந்தவித உண்மையுமில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ள பசளை கப்பல் தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த பசளை வந்து சேர்ந்திருப்பது தொடர்பில் துறைமுக அதிகார சபைக்கு எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய !
ஆசிரியர்களுக்குரிய மனித உள்ளார்ந்த வளம் தொடர்பான பயிற்சி தேவை - யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர்...
கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வாருங்கள் - புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர...