பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக சுகாதார நிறுவனம் 22.5 மெ.தொன் பருப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக சுகாதார நிறுவனம் 22.5 மெற்றிக் தொன் பருப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி பிரிண்டா பார்டன் (Brinda Barton) அனர்த்த முகமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளித்தார்
Related posts:
வடக்கின் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சு
யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற பெரிய வௌ்ளி திருப்பலி ஆராதனை!
அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத...
|
|