பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அதிரடி அறிவிப்பு!

பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுமார் 159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு நடைமுறைக்கு வந்தது.
இந்த புதிய ஒழுங்குமுறையின் கீழ், அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து, தேவையான எடையில் பாண் விற்கப்படுவதை உறுதிசெய்ய சோதனைகளை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பணிகள் ஆரம்பம்!
பிரச்சினையை தவிர்க்க பதவி விலக வேண்டும் - ரெஜினோல்ட் குரே அதிரடி!
அரசாங்கம் கொரோனா சவாலையும் எதிர்கொண்டு நாட்டின் பொரளாதாரத்தையும் பாதுகாத்துள்ளது – அமைச்சர் நாமல் தெ...
|
|
தெல்லிப்பழை - யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார...
சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்துக்குள் ஆரம்பம் – நிதி அமைச்சர்...
மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தல...