பாட நூல் அச்சிடுதலில் பல மில்லியன் நட்டம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!
Friday, November 24th, 2017
தரம் எட்டுக்கான புவியல் பாட நூல் அச்சிடும் போது சுமார் 128.9 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக. இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டைமுன்வைத்துள்ளார். செயற்கை காகிதத்தில் அச்சிடப்பட்டதன் காரணத்தினால் இந்த தொகை செலவாகியதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 30 பேர் கொண்ட மாணவர் குழுவினால் தாக்கப்பட்டு மாணவன் காயம்!
கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி – 400 கொள்கலன்கள் விடுவிக...
சனல் 4 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலில் உள்ளக விசாரணை - குற்றவாளிகள் எவராக இருப்பினும் உரிய தண்ட...
|
|
|


