முதலாம் தவணைக்கான விடுமுறை நாளை!
Thursday, April 5th, 2018
அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை(06) விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
லசந்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமே கீத் நொயரையும் கடத்தியது!
இலங்கையில் 243 பெண்கள் கொலை - 128 பேரின் மரணத்திற்கு கணவன்மாரே காரணம் - ஐக்கிய நாடுகள் சபையின் சனத்த...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்...
|
|
|


