பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் இரட்டிப்பாக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

தற்போது பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க எய்ட், உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் அரசாங்கத்தின் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வே நல்லிணக்கத்திற்க வழிகோலும் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்...
கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாதென திறைசேரி செயலாளர் அறிவிப்பு!
இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
|
|