பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டம்!

Sunday, October 1st, 2017

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ என்ற காப்புறுதித் திட்டம் இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றதாக கல்வி அமைச்சு தொவித்துள்ளது.

இது தொடர்பான தேசிய வைபவம் எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது . 5 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இந்தக் காப்புறுதி உரித்தாகும். காப்புறுதியை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. அரசாங்கம் இந்த திட்டத்திற்காக 270 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள், சர்வதேச பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்குமாக ‘சுரக்ஷா’ என்ற காப்புறுதித் திட்டம நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

5 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இந்தக் காப்புறுதி உரித்தாகும். காப்புறுதியை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. அரசாங்கம் இந்த திட்டத்திற்காக 270 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

Related posts:

தமது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை - ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளா...
நாட்டின் கட்டுமானத்துறையில் மிகப்பெரும் சரிவு – சிமெந்தின் விலையை குறைக்குமாறு வலியுறுத்து!
மன்னராட்சியின் பின் இதுவே முதல் தடவை - செங்கடல் பாதுகாக்கப்படாவிட்டால் இலங்கையின் துறைமுகங்கள் பாரிய...