பாடசாலை சீருடை கொடுப்பனவு சீட்டுக்கு பதிலாக காசோலை!

பாடசாலை சீருடைகளுக்கு கொடுப்பனவு சீட்டு பதிலாக காசோலை வழங்குவதற்கு கல்வியமைச்சு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர், அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்மூலம் மாணவர்கள், சீருடையை பெற்று கொள்வதற்கான நடைமுறைகள் மேலும் இலகுப்படுத்தப்படுவதாகவும் கல்வி அமைச்சர்மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
7 வருடங்களாக தொழில் அதிகாரிகள் நிரப்பப்படவில்லை!
பல்கலை மோதல் வழக்கு ஒத்திவைப்பு!
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
|
|