பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளும் தரப்படுத்தப்படுவது அவசியம்
Sunday, April 24th, 2016
நாட்டிலள்ள பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முறையான தர நிர்ணயத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று கல்வி கல்விசாரா ஊழியர்களின் சங்கம் தெரிவித்தள்ளது..
தற்சமயம் 7600 இற்கும் அதிகமான பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் நடத்திச் செல்லப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரட்ன தெரிவித்தார்.
இவை எந்தவித முறையான நெறிப்படுத்தலும் இன்றி நடத்திச் செல்லப்படுவதாக அவர் கூறினார்.
Related posts:
அரசாங்கத்தின் சகல எம்.பிக்களுக்கு மாதம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவு!
சர்வதேச இரத்தினக்கல் தங்க ஆபரணக் கண்காட்சி!
அரசியல் அரங்கில் தமிழ் சக்திகளை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் வலுச்சேர்க்கும...
|
|
|


