பாடசாலைகளுக்குகான இரண்டாம் தவணை விடுமுறை இன்று!
Friday, August 4th, 2017
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று மூடப்படுகின்றன. மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் திகதி திறக்கப்பட இருக்கின்றன.
இதேவேளை நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்பட்டு இம்மாதம் 28ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன
Related posts:
50 நாட்டு கடற்படை இலங்கையில்!
மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு!
வடக்கு மக்களை ஏமாற்றிய விக்னேஸ்வரன் : அம்பலப்படுத்தியது நீதிமன்றம் – எஸ்.தவராசா!
|
|
|


